This course is currently closed
Enrollment is not available for this course at this time.

Session on Stock Market- "Price Action"

Session on Stock Market- "Price Action" preview

About this course

"Price Action", விலை நகர்வு , என்பது உலகெங்கும் முதலீட்டாளர்கள் அடிப்படை பாகுபாய்வுடன் சேர்த்து தங்கள் முதலீட்டுக்கு உபயோகப்படுத்தும் ஒரு நுட்பம். உங்கள் முதலீட்டை எந்த சமயத்தில் வாங்க வேண்டும், எப்போது அந்த முதலீட்டில் விற்க வேண்டும், அல்லது, பகுதி பகுதியாக எப்படி வெளியேறலாம் என்பதை தெளிவாக்கும் ஒரு கலை. நாம் ஒரு ஊருக்கு செல்கிறோம், ஒரு ரயிலையோ அல்லது, பேரூந்தையோ தேர்வு செய்கிறோம். எது விரைவாக செல்லும், பாதுகாப்பாக செல்லும் போன்ற விஷயங்களை அலசி ஆராய்வது என்பது அடிப்படை பகுப்பாய்வு.

அந்த பேருந்து கிளம்பும் போது அதில் சரியான நேரத்தில் ஏறுவதும், நம் ஊர் வந்தவுடன் விழிப்போடு சரியாக இறங்குவதையும் Price Action உடன் ஒப்பீடலாம். சரியான பேரூந்து (Fundamental Analysis), சரியான நேரம் (Technical Analysis) - Price Action, இரண்டும் நீண்டகால முதலீட்டில் அவசியமான அறிவாகும்!

26/10/2025 Sunday 4 pm to 8 pm

through Google meet

Fee - Rs.2500

Contact/Whatsapp 8056018801

Course Information

Kind
standalone
Duration
4 Hours

Price

₹2,500.00

This course is currently closed for enrollment.